மத்திய-மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையும்: அதிகரிக்கும் கொரோனா மரணங்களும்!

மே 1, தொழிலாளர் தினம்! பு.ஜ.தொ.மு. முகநூல் கூட்டம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே,  உழைக்கும் மக்களே! மேதினம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்ட நாள் மட்டுமல்ல; எந்தப் பிரிவு உழைக்கும் மக்களாக இருந்தாலும் போராடித்தான் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்திய இன்னுமொரு வரலாற்று பாடமே மேதினம்! நடப்பு ஆண்டு மேதினத்தை முன்னெப்போதையும்விட முனைப்பாக முன்னெடுக்க வேண்டிய அளவுக்கு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், 20 இலட்சம் பேர் கலந்து கொள்ளும் கும்பமேளாவை ஆர்.எஸ்.எஸ் துணையோடு அரசு எந்திரம் நடத்தி முடித்திருக்கிறது. இங்கெல்லாம் வராத …

Continue reading

மத்திய அரசே! தடுப்பூசிகளுக்கான Patent Right- ஐ ரத்து செய்!

பாட்டாளிவர்க்க பேராசான் லெனின் 151-வது பிறந்த நாளில் உறுதியேற்போம்!

பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் லெனின் 151-வது பிறந்த நாள்!

                                       

தொழிலாளி வர்க்கத்தின் இணையவழி போர்க்குரல்…!

அன்பார்ந்த தொழிலாள தோழர்களே, மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களது  151-வது பிறந்தாளில் ( 22, ஏப்ரல் 2021 ) தொழிலாளி வர்க்கத்தின் இணையக்குரலாக “ புதிய தொழிலாளி” என்கிற  இணைய பக்கத்தை அறிமுகம் செய்து, துவக்கி வைப்பதில் உற்சாகம் அடைகிறோம். செப்.2014 முதல்  2019- வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச்சுற்று இதழாக வெளிவந்த “புதிய தொழிலாளி” மாத இதழ் பல்வேறு காரணங்களால் நின்று போனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு …

Continue reading

புதிய தொழிலாளி இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்…

உலகத் தொழிலாளர்களே… ஒன்று சேருங்கள் !